Spiritual

Collection by Tamil Minutes • Last updated 10 hours ago

521 
Pins
 • 
2.3k 
Followers
Tamil Minutes
செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி நிறைந்திருக்கும் இடங்கள் என மொத்தம் 26 இடங்களை பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். அவை எவையென தெரிந்துக்கொண்டால் மகாலட்சுமிக்கு விருப்பப்படி நடந்து மகாலட்சுமியை நமது இல்லத்தில் நம்முடனே தங்க வைத்துக்கொள்ளலாம்..

லட்சுமிதேவி குடியிருக்கும் 26 இடங்கள் இவைதான்.....

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி நிறைந்திருக்கும் இடங்கள் என மொத்தம் 26 இடங்களை பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். அவை எவையென தெரிந்துக்கொண்டால் மகாலட்சுமிக்கு விருப்பப்படி நடந்து மகாலட்சுமியை நமது இல்லத்தில் நம்முடனே தங்க வைத்துக்கொள்ளலாம்..

இந்துக்களின் இறைவழிபாட்டின்போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட காரணம் உண்டு... ஏன் எதற்கென தெரியாமல் அவற்றை பின்பற்றுவதைவிட காரணம் தெரிந்து அந்த சடங்கினை செய்வது நன்மை பயக்கும்..

பூஜையின்போது மணி அடிப்பது ஏன் எனத் தெரியுமா?!

இந்துக்களின் இறைவழிபாட்டின்போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட காரணம் உண்டு... ஏன் எதற்கென தெரியாமல் அவற்றை பின்பற்றுவதைவிட காரணம் தெரிந்து அந்த சடங்கினை செய்வது நன்மை பயக்கும்..

முழுமுதற் கடவுளாம் விநாயகர் திருமணமாகாதவர் என சொல்லப்பட்டாலும், சில கோவில்களில் இரு பெண் தெய்வங்களை தன் இரு மடிகளில் அமர்த்தியவாறு காட்சியளிப்பார். அதை பார்ப்பவருக்கு விநாயகர் திருமணமானவரா அல்லது  பிரம்மச்சாரியா என குழப்பம் வரும்... சித்தி புத்தி விநாயகர் உருவான புராணக்கதையை பார்க்கலாம்...

வறுமை போக்கி வளமை அளிக்கும் சித்தி புத்தி விநாயகர் உருவான கதை தெரியுமா?!

முழுமுதற் கடவுளாம் விநாயகர் திருமணமாகாதவர் என சொல்லப்பட்டாலும், சில கோவில்களில் இரு பெண் தெய்வங்களை தன் இரு மடிகளில் அமர்த்தியவாறு காட்சியளிப்பார். அதை பார்ப்பவருக்கு விநாயகர் திருமணமானவரா அல்லது பிரம்மச்சாரியா என குழப்பம் வரும்... சித்தி புத்தி விநாயகர் உருவான புராணக்கதையை பார்க்கலாம்...

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில்

வைகுண்ட ஏகாதசி - திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள்

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில்

மதுரை ஆதினம் 291வது குரு மகா சன்னிதானம் ஆவிகள் உலக தொடர்பு மூலம் எழுதிய புத்தகம் பற்றி விவரிக்கிறது இந்த பதிவு

ஆவிகள் உலக தொடர்பு கொண்ட மதுரை முன்னாள் ஆதினம்

மதுரை ஆதினம் 291வது குரு மகா சன்னிதானம் ஆவிகள் உலக தொடர்பு மூலம் எழுதிய புத்தகம் பற்றி விவரிக்கிறது இந்த பதிவு

வேலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் ஸ்தலமான வள்ளிமலை முருகன் கோவில் பற்றியது

வள்ளி அம்மன் சாமியாரிடம் பேசிய அதிசய மலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் ஸ்தலமான வள்ளிமலை முருகன் கோவில் பற்றியது

தமிழக மக்களிடம் தெரியாத மகான்களையும், ஆன்மிக ரீதியிலான விசயங்களையும் புகுத்தி ஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த் பற்றியது

ஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த்

தமிழக மக்களிடம் தெரியாத மகான்களையும், ஆன்மிக ரீதியிலான விசயங்களையும் புகுத்தி ஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த் பற்றியது

வாழ்வில் திருமணம் நடைபெறாமல் நீண்ட காலம் தடையாய் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யலாம்

திருமணத்தடையை உடனடியாக நீக்கும் அதிசய பரிகாரம்

வாழ்வில் திருமணம் நடைபெறாமல் நீண்ட காலம் தடையாய் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யலாம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற இடத்தில் சாது சிதம்பர ஸ்வாமிகள் மடாலயம் உள்ளது. இந்த ஸ்வாமிகள் பல அற்புதங்கள் செய்துள்ளார். அவரைப்பற்றி விளக்கவே இந்த பதிவு

பெண்ணின் நோய் தீர்த்த வல்லநாடு சித்தர் சாது சிதம்பர ஸ்வாமிகள்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற இடத்தில் சாது சிதம்பர ஸ்வாமிகள் மடாலயம் உள்ளது. இந்த ஸ்வாமிகள் பல அற்புதங்கள் செய்துள்ளார். அவரைப்பற்றி விளக்கவே இந்த பதிவு

முருக பக்தி பாடகர் அய்யா பித்துக்குளி முருகதாஸ் வாழ்வில் முருகன் செய்த அற்புதங்கள்

முருகப்பெருமானும் பக்தி பாடகரும் அதிசயமும்

முருக பக்தி பாடகர் அய்யா பித்துக்குளி முருகதாஸ் வாழ்வில் முருகன் செய்த அற்புதங்கள்

மயில் இறகு  என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டு போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம்.

வீட்டில் மயில் இறகு  வைத்தால் தோஷம் நீங்குமா?

மயில் இறகு என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டு போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம்.

நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று.  மிகவும்  பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்நன்னாளில் முருகனுக்கு விரதம் இருந்து தரிசித்தால் பல பலன்களைப் பெறலாம்.

சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்.....

நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்நன்னாளில் முருகனுக்கு விரதம் இருந்து தரிசித்தால் பல பலன்களைப் பெறலாம்.

நம்மிடம் பெண் தெய்வத்தை வழிபடும் பழக்கம் எப்படி வந்தது. முற்காலத்தில் வீரமும், தன்னம்பிக்கை நிறைந்து போர்களில் போரிட்டு வீர மரணம் அடைந்த பெண்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தான் அந்த பெண்களையே தெய்வமாக வணங்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. 

பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கம் நம்மிடம் எப்படி வந்தது?..

நம்மிடம் பெண் தெய்வத்தை வழிபடும் பழக்கம் எப்படி வந்தது. முற்காலத்தில் வீரமும், தன்னம்பிக்கை நிறைந்து போர்களில் போரிட்டு வீர மரணம் அடைந்த பெண்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தான் அந்த பெண்களையே தெய்வமாக வணங்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது.

ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த ஸ்படிக மாலையை அணியலாம். 

ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்.....

ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த ஸ்படிக மாலையை அணியலாம்.

நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித நீராடுவதை தான் சொல்கிறேன். இந்த மாசி மகாமகம் போன்றே இந்த மாசி மாதத்தில் சில முக்கிய நாட்கள் உள்ளன. அவற்றைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்....

நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித நீராடுவதை தான் சொல்கிறேன். இந்த மாசி மகாமகம் போன்றே இந்த மாசி மாதத்தில் சில முக்கிய நாட்கள் உள்ளன. அவற்றைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

புனித தளங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இது பற்றி தான் நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது புனித தளங்களில் நீராடும் முறையைப் பற்றி தான்...

பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும்  புனித நீராடும் முறைகள்....